ஹோட்டல் ஊழியரை அடித்து உதைத்து தகராறு செய்த நடிகை- இணையத்தில் பரவும் வீடியோ

Bookmark and Share

ஹோட்டல் ஊழியரை அடித்து உதைத்து தகராறு செய்த நடிகை- இணையத்தில் பரவும் வீடியோ

நடிகை பூஜா மிஸ்ரா நேற்று மும்பையில் உள்ள துவாரஹா ஹோட்டலில் தங்கி விட்டு, கட்டணத்தை செலுத்தாமல் வெளியேறியுள்ளார். அதனால் ஹோட்டல் ஊழியர்கள் அவரை வெளியேற அனுமதிக்க மறுத்துள்ளனர். இதையடுத்து ஹோட்டல் ஊழியர்களுக்கும் பூஜாவுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் பூஜாவின் நடவடிக்கைகளை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பூஜா மிஷ்ரா, அந்த ஊழியரின் செல்போனை பிடுங்கி தரையில் எறிந்து உடைத்துள்ளார். அதோடு அவரை சராமரியாக தாக்கவும் செய்தாராம்.

இதனை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரிகளையும் பூஜா கடுமையாக தாக்கியுள்ளார். ஹோட்டல் ஊழியரை பூஜா மிஷ்ரா தாக்கும் வீடியோ இணையதளங்களில் பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பூஜா மிஷ்ரா மன்னிப்பு கேட்டுள்ளாராம்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ” நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் ஹோட்டல் நிர்வாகம் தனது விருந்தினர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று ஊழியர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.


Post your comment





Related News
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'
நடிகை பூஜை ரகசிய திருமணம் செய்துகொண்டார் – மாப்பிள்ளை யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions