வாட்ஸப் வீடியோவில் நான் இல்லை- பூஜா குமாரி!

Bookmark and Share

வாட்ஸப் வீடியோவில் நான் இல்லை- பூஜா குமாரி!

வாட்ஸப்பில் ஆபாச வீடியோ இப்போதைக்கு நடிகைகளின் பெரிய இடியான வார்த்தையாகும். அந்த அளவிற்கு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் இணைய விஷமிகள். த்ரிஷா, ஹன்சிகா, ராதிகா அப்தே, ஆஷா சரத், அசின், இப்படி நடிகைகள் பலரையும் இந்த ஆபாச வாட்ஸப் வீடியோக்கள் கதிகலங்கவிட்டது.

இந்நிலையில் விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களின் நாயகி பூஜா குமாரின் ஆபாசப் படம் என மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் உலா வர அது நான் இல்லை மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என பூஜா உறுதி செய்துள்ளார்.

மேலும் இணையதளத்தில் உடனடியாகப் பணம் பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற வீடியோக்களை பரப்பி வருகிறார்கள் விஷமிகள். இது இப்படியே போனால் ஹீரோயின்கள் எங்கு சென்று தங்கினாலும் பயந்த நிலையிலேயே வாழ ஆரம்பித்து விடுவார்கள் போல.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions