நடிகை பூஜை ரகசிய திருமணம் செய்துகொண்டார் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

Bookmark and Share

நடிகை பூஜை ரகசிய திருமணம் செய்துகொண்டார் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமாகி அஜித்துடன் அட்டகாசம், மாதவனுடன் ஜே ஜே, ஆர்யாவுடன் நான் கடவுள், ஓரம்போ போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பூஜா.இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர்

இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதன் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது கொழும்புவில் திருமணம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'
ஹாலிவுட்டில் நடிக்கும் கமலின் ஆஸ்தான நடிகை!
தமிழில் அறிமுகமாகும் சாய்பல்லவி தங்கை!
லாஸ் ஏஞ்சல்ஸ் நாடக விழாவில் விருது பெற்ற நடிகை
மாடல் அழகி பூஜா மிஸ்ரா கற்பழிக்கப்பட்டதாக புகார்!
தனுஷுடன் இணைந்து நடிப்பது எனக்கு அதிர்ஷ்டம் நடிகை பூஜா ஜவேரி
ஆபாசமாக வர்ணித்ததவரை கண்டித்த நடிகைகள் பூஜா, பார்வதி மேனன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions