கோவையில் மிக பிரமாண்டமாக நடக்கும் போக்கிரி ராஜா இசை வெளியீட்டு விழா!

Bookmark and Share

கோவையில் மிக பிரமாண்டமாக நடக்கும் போக்கிரி ராஜா இசை வெளியீட்டு விழா!

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்திருக்கும் காமெடி பேண்டஸி திரைப்படம் போக்கிரி ராஜா. இப்படத்தின் டிசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வரும் பிப்ரவரி 26-ல் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions