பூனம் பாஜ்வாக்கு திடீர் திருமணமா?

Bookmark and Share

பூனம் பாஜ்வாக்கு திடீர் திருமணமா?

சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் நடிகை பூனம் பாஜ்வா விற்கு திருமணம் நிகழ்ந்ததாக செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை பூனம் பாஜ்வா,’அது முற்றிலும் தவறான செய்தியாகும். சமீபத்தில் எனது தங்கைக்குத் தான்,திருமணம் நடைபெற்றது. அதை எனக்கு நடந்ததாக எண்ணி தவறான செய்தி வெளியிட்டுள்ளனர்.

எனக்கு திருமணம் நடக்கும் போது, இந்த உலகமே அறியும் வகையில்,வெகு சிறப்பான முறையில் நடைபெறும்’. என்று அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி
இந்திய அணிக்காக தன் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாண்டே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions