ராணுவ வீரருக்கு மனைவியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா..!

Bookmark and Share

ராணுவ வீரருக்கு மனைவியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா..!

வடஇந்தியாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் பூனம்பாஜ்வாவும் ஒருவர். வந்த வேகத்திலேயே இங்குள்ள ஹீரோக்களை கிறங்கடித்தவர்.

ஆனால், பூனம் நடித்த சேவல், கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி என எந்த படமும் வெற்றி பெறாததால், படாதிபதிகளுக்கு அவர் மீது வெறுப்புதான் மிஞ்சியது.

அதனால், ஹீரோக்கள் அவர் பெயரை முன்மொழிந்தபோதும், பட அதிபர்கள் அதை காது கொடுத்தே கேட்கவில்லை ஆனால் தமிழ் கைவிட்டாலும், மலையாள திரையுலகம் தான் கடந்த மூன்று வருடங்களாக அவரை ஓரளவு காப்பாற்றி வருகிறது.

மோகன்லாலின் 'பெருச்சாளி' படத்தில் ஒரேயொரு பாடலுக்கு ஆடிய பூனம் பஜ்வா இப்போது ஒரு படத்தில் ரிட்டையர்டு ராணுவ வீரரின் மனைவியாக நடிக்க இருக்கிறார். உல்லாஸ் உன்னிகிருஷ்ணன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் பாபு ஆண்டனி மற்றும் லால் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி
பூனம் பாஜ்வாக்கு திடீர் திருமணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions