வித்தியாசமான வேடத்தில் பூனம் பாஜ்வா!

Bookmark and Share

வித்தியாசமான வேடத்தில் பூனம் பாஜ்வா!

ஹரி இயக்கிய சேவல் படத்துக்காக மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியானவர் பூனம் பாஜ்வா. முதல் படத்திலேயே சிம்ரனுக்கு தங்கையாக கிராமத்து வேடத்தில் நடித்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என நடித்தவருக்கு படங்களின் தோல்வியினால் தொடர்ந்து புதிய படங்கள் எதுவும் புக்காகவில்லை.

அதனால், சில ஆண்டுகளாக மலையாளத்தில் நடித்து வந்தவர், ஸ்ரீகாந்த் நடித்த எதிரி எண் 3 படத்தில் கமிட்டாகி நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

பின்னர் ஆம்பள படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த பூனம் பாஜ்வா, இப்போது ஜெயம்ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் தனது வேடம் குறித்து பூனம்பாஜ்வா கூறுகையில், இதுவரை நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தபோதும், இந்த படத்தில் நான் நடித்துள்ள வேடம் வித்தியாசமானதாக இருக்கும்.

அதாவது என்னை பேச வைக்கக்கூடிய கதாபாத்திரம். குறிப்பாக, இதற்கு முன்பு நான் வித்தியாசமான வேடம் என்று நினைத்த கேரக்டர்கள் என்னை பேச வைக்கவில்லை.

ஆனால் இது நிஜமாலுமே என்னை பேச வைக்கும் என்று கூறும் பூனம்பாஜ்வா, இனிமேல் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தே படங்களை செலக்ட் பண்ணுவேன் என்கிறார்.


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி
பூனம் பாஜ்வாக்கு திடீர் திருமணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions