கால்களுக்கும் மேக்கப் போடும் பூனம் பாஜ்வா!

Bookmark and Share

கால்களுக்கும் மேக்கப் போடும் பூனம் பாஜ்வா!

ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்துள்ள பூனம் பாஜ்வா, இந்த சூட்டோடு மேலும் சில மெகா ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். அதோடு, தனது அபிமானிகள் யாருமே கண்டுகொள்ளாததால் சில புதுவரவு டைரக்டர்களை சந்தித்தும் சான்ஸ் கேட்டு வருகிறார் பூனம்.

ஆனால், தனக்கு இது கிட்டத்தட்ட செகண்ட் ரவுண்டு என்பதால், தன்னை முத்தின நடிகையாக யாரும் கருதி விடக்கூடாது என்பதற்காக முன்பைவிட மேக்கப் விசயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார் பூனம்பாஜ்வா.

குறிப்பாக, தனது தொடை கவர்ச்சியை காட்டும் வகையில் டிரஸ் அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், தனது காலில் சின்ன வயதில் அடிபட்ட சில புண்களின் தழும்புகள் இன்னமும் அப்படியே இருப்பதால் அவற்றை மறைக்க தனது தோலின் நிறத்திற்கேற்ற ஒரு கிரீமை கால் முழுக்க தடவி அதற்கு மேல் மேக்கப் போடுகிறாராம். அதனால், முகத்திற்கு மேக்கப் போடுவதை விட காலுக்கு மேக்கப் போடத்தான் அவருக்கு அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்கிறதாம்.


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி
பூனம் பாஜ்வாக்கு திடீர் திருமணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions