மனோஜ் கே.ஜெயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா!

Bookmark and Share

மனோஜ் கே.ஜெயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா!

என்ன..? இங்கே ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து டூயட் பாடிய பூனம் பஜ்வாவா மலையாளத்தில் 5௦0 வயதான மனோஜ் கே.ஜெயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என ஆச்சர்யப்பட்டு மட்டும் விடாதீர்கள்.. காரணம் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான வெள்ளிமூங்கா படத்தின் ஹீரோவாக பிஜுமேனனையும் அவருக்கு ஜோடியாக அவருடைய பாதி வயதே ஆன நிக்கி கல்ராணியையும் புக் பண்ணியபோது பலரும் இப்படித்தான் ஷாக் ஆனார்கள்.. ஆனால் நடந்தது என்ன...? படத்தின் கதையும் பிஜூமேனனின் நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்தியது. 

அப்படி ஒரு படம் தான் சச்சாரியா போத்தன் ஜீவிச்சிருப்புண்டு அதாவது சச்சாரியா போத்தன் உயிரோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். சஸ்பென்ஸ்களுக்கும் டிவிஸ்ட்டுகளுக்கும் குறைவில்லாத இந்தப்படத்தில் தான் மனோஜ் கே.ஜெயனுக்கு ஜோடியாக ஒரு குடும்பத்தலைவியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா. அதுமட்டுமல்ல, கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான பெருச்சாளி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடியதைவிட, மனோஜ் கே.ஜெயனுக்கு ஜோடியாக நடிப்பது ஒன்றும் குறைவான செயல் அல்லவே.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions