பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!

Bookmark and Share

பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!

தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என வரிசையாக பல படங்களில் நடித்தார் பூனம் பாஜ்வா. ஆனால், அவர் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் ஒரு ஹீரோயினிக்குரிய எல்லா அம்சங்களும் இருந்தும் கோலிவுட் மார்க்கெட்டில் பின்தங்கியே இருந்து வருகிறார் அவர்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மலையாளம், கன்னடம் மற்றும் ரஷ்யன் படங்களில் நடித்து வந்த பூனம்பாஜ்வா, ஸ்ரீகாந்துடன் நடித்து வந்த எதிரி எண் 3 படமும் கிடப்பில் கிடக்கிறது. இதற்கிடையேதான் ஆம்பள படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர், ஜெயம்ரவி-ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார்.

ஆனால் அந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்தார். அதைப்பார்த்து இப்போது வேறு சில இயக்குனர்களும் அவரை சிறிய வேடங்களில் நடிக்க அழைக்கிறார்களாம். ஆனால், ரோமியோ ஜூலியட் படத்திலேயே அதிக காட்சிகளில் தான் நடித்திருந்தபோதும், எடிட்டிங் என்ற பெயரில் தனக்கான காட்சிகள் கத்தரிக்கப்பட்டு விட்டதாக புலம்பிக்கொண்டிருக்கும் பூனம்பாஜ்வா, இனிமேல் முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினியாக மட்டுமே நடிப்பேன் என்று அந்த டைரக்டர்களுக்கு பதில் கொடுத்து விட்டாராம்.


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions