டில்லி மருத்துவ கல்லூரி மாணவி பலாத்கார சம்பவம் பேய் படமாகிறது

Bookmark and Share

டில்லி மருத்துவ கல்லூரி மாணவி பலாத்கார சம்பவம் பேய் படமாகிறது

டில்லியில் மருத்துக் கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் காம வெறியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தியில் ஒரு படம் வெளியாகிறது.

ஒரு ஆங்கில பெண்மணி எடுத்த இந்தியாவின் மகள் என்ற டாக்குமெண்டரி படம் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு பேய் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் பேயாக வந்து தன்னை சீரழித்தவர்களை பழிவாங்குகிற மாதிரி கதை பண்ணியிருக்கிறார்கள். இதில் பூனம் கவுர் மருத்துவ கல்லூரி மாணவியாகவும், பேயாகவும் நடித்துள்ளார், ஜான் மகேந்திரன், மணிகண்டன் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் வில்லனாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார், அபுஷா ஒளிப்பதிவு செய்கிறார். மதிவாணன் இயக்குகிறார். களவாணி படத்தை தயாரித்த த்ரிஷாவின் முன்னாள் மானேஜர் எஸ்.நசீர் தயாரிக்கிறார். மே மாதம் திரைக்கு வருகிறது.


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions