டூப் இல்லாமல் பூனம் போட்ட சண்டை!

Bookmark and Share

டூப் இல்லாமல் பூனம் போட்ட சண்டை!

‘என் வழி தனி வழி’, ‘அச்சாரம்’, ‘வதம்’ ஆகிய படங்களில் நடிக்கிறார் பூனம் கவுர். ‘வதம்’ படத்தில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். முதல்முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.

‘டூப்’ போடா மல் அவரே ஒரிஜினலாக நடித்துள்ளார். ஒருமுறை கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரம் ஓய்வு எடுத்தார். ‘இந்தப் படம் ரிலீசானா எனக்கு நல்லபேர் கிடைக்கும்.

அப்படி கிடைச்சா, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பேன். என் வேண்டுதலை நிறைவேற்ற கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரைக்கும் நடந்தே போவேன்’ என்றார்.


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions