பூனம் கவுரை மோசடி செய்த மேனேஜர்!

Bookmark and Share

பூனம் கவுரை மோசடி செய்த மேனேஜர்!

உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6 கேன்டில், என் வழி தனி வழி என பல படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தற்போது தமிழில் ரணம், வதம், கெஸ்ட், வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு, தெலுங்கிலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தனக்கு ஏற்கனவே ஒரு பெண் மேனேஜரை நீண்டகாலமாக வைத்திருந்த பூனம் கவுர், இப்போது அவரை மாற்றி விட்டு இன்னொரு புதிய நபரை நியமித்திருக்கிறார்.

காரணம், அவரிடமிருந்து அந்த பெண் மேனேஜர் பூனம் கவுரிடம் 10 லட்சத்துக்கும் மேலாக பண மோசடி செய்து விட்டாராம். இதை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த பூனம்கவுர், பின்னர் அவர் தன்னை மோசடி செய்கிறார் என்பதை தெரிந்து கொண்டு, உடனடியாக அவரை நீக்கி விட்டாராம்.

இந்தநிலையில் தற்போது ஒரு புதிய மேனேஜராக நியமித்திருக்கும் பூனம் கவுர், தன்னை இனிமேல் யாரும் ஏமாற்றாமல் இருக்க ரொம்ப உஷாராக செயல்படத் தொடங்கியிருக்கிறார்.

 


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions