நிலையான இடம் பிடிக்க போராடும் பூனம் கவுர்!

Bookmark and Share

நிலையான இடம் பிடிக்க போராடும் பூனம் கவுர்!

உன்னைப்போல் ஒருவன், பயணம், 6, வெடி என பல படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை பூனம் கவுர். பின்னர், ரணம், வதம், கெஸ்ட், வேட்டை மன்னன், அச்சாரம், என் வழி தனி வழி என பல படங்களில் கமிட்டாகி நடித்தார்.

அதில் அச்சாரம், என் வழி தனி வழி படங்கள் மட்டுமே ரிலீசாகின. மேலும், தமிழில் அவருக்கு கமர்சியல்ரீதியாக இன்னமும் இடம் கிடைக்கவில்லை.

இருப்பினும், தெலுங்கு சினிமாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து கோடம்பாக்கத்தில் ஒரு இடத்தை பிடித்தே தீருவேன் என்று தீவிர படவேட்டையில் ஈடுபட்டு வரும் பூனம் கவுர், தற்போது கிருஷ்ணா நடிக்கும் 3 சீட் என்றொரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

இதற்கு முன்பு நடித்த படங்களில் தனக்கு பர்பார்மென்ஸ் பண்ண சரியான வேடங்கள் அமையவில்லை என்று பீல் பண்ணும் பூனம் கவுர், இந்த புதிய படத்தில் எனக்கு வெயிட்டான ரோல் கிடைத்திருக்கிறது.

அதனால் இந்த படம் தமிழில் எனக்கு ஒரு நிலையான இடத்தை பிடித்து தரும் என்று அடித்து சொல்கிறார். அதோடு, அடுத்தடுத்து முன்னணி டைரக்டர்கள், ஹீரோக்களின் படங்களும் கூடிய சீக்கிரமே எனக்கு கிடைத்து நானும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாவேன் எனகிறார் பூனம் கவுர்.


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions