இந்திய அணிக்காக தன் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாண்டே!

Bookmark and Share

இந்திய அணிக்காக தன் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாண்டே!

 டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை தோற்கடித்த இந்திய அணிக்காக நடிகை பூனம் பாண்டே தன் மனதை திறந்து காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்ற பிறகு மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே ட்விட்டரில் தனது அரைகுறை புகைப்படங்களை வெளியிட்டார். அவ்வப்போது ட்விட்டரில் அரைநிர்வாண, முக்கால் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பெங்களூரில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை தோற்கடித்த இந்திய அணியை பாராட்டும் வகையில் வழக்கம் போன்று அரைநிர்வாண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்திய அணிக்கு என் பாணியில் ஒரு சிறிய பரிசு. உம்ம்ம்ம்மா என்று தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டேவின் 100 % காதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions