சமூக வலைதளங்களை கலக்கிய பூனம் பாண்டேயின் யோகா வீடியோ!

Bookmark and Share

சமூக வலைதளங்களை கலக்கிய பூனம் பாண்டேயின் யோகா வீடியோ!

சர்ச்சை நாயகியான பூனம் பாண்டே, அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையான விசயங்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது ஒரு நிமிடம் 40 விநாடிகள் ஓடக்கூடிய தான் யோகா செய்யும் ஒரு கவர்ச்சிகரமான வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பகிர்ந்தும் வருகின்றனர்.

மேலும், பூனம் பாண்டே ஸ்டைல் யோகா -என்ற பெயரில் வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில் யோகாவின் பலன்களையும், அந்த பயிற்சி குறித்தும் தனது விளக்கத்தையும் பகிர்ந்துள்ளார் பூனம் பாண்டே.

அதற்கு ரசிக கோடிகள் லைக் மற்றும் தங்களது மேலான கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். முக்கியமாக, நாளை முதலாவது சர்வதேச யோகா தினம் இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் கடைபிடிக்கயிருக்கும் இந்த நேரத்தில் பூனம் பாண்டே தனது யோகா வீடியோவை வெளியிட்டிருப்பதால், முதலாமாண்டு யோகா தினம் முன்கூட்டியே களைகட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டேவின் 100 % காதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions