யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்

Bookmark and Share

யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்

சமீபத்தில் தான் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பிற நாடுகளிலும் இதன் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை யோகா செய்கிறேன் என்ற பெயரில் கவர்ச்சி உடையணிந்து அரை நிர்வாணம் போல ஒரு போட்டோவை வெளியிடுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல நடிகை பூனம் பாண்டே தான். இவர் வெளியிட்ட புகைப்படத்தால் சிலர் அதிர்ச்சியாகி அவரை சமூக வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர்.

மேலும் அவர் தான் தினமும் யோகா செய்வதால் ஆரோக்கியமாக இருப்பதாகவும், உணவு கட்டுப்பாடும் எனக்கு கை கொடுப்பதாகவும் பூனம் பாண்டே கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
நிர்வாண புகைப்படம், பிரபல நடிகைக்கு கூகுள் போட்ட தடை
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
நிர்வாணமாக ஓட தயார் – அதற்கான காரணமும் சொன்ன பிரபல நடிகை!
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி
பூனம் பாஜ்வாக்கு திடீர் திருமணமா?
இந்திய அணிக்காக தன் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாண்டே!
மீண்டும் இணையும் அரண்மனை 2 ஜோடி!
சைகை படத்தில் பூனம்கவுர்!
நிலையான இடம் பிடிக்க போராடும் பூனம் கவுர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions