மகேஷ் பாபுவுடன் குத்தாட்டம் போட்ட பூர்ணா

Bookmark and Share

மகேஷ் பாபுவுடன் குத்தாட்டம் போட்ட பூர்ணா

மலையாள நடிகையான பூர்ணா முனியாண்டி விலங்கியல் முன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரவேசித்தார். அப்படத்தைத் தொடர்ந்து கந்தகோட்டை, ஆடு புலி, வேலூர் மாவட்டம் போன்ற படங்களில் நடித்துள்ள பூர்ணா கன்னட,தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் தகராறு படத்தில் நயாகியாக நடித்த பூர்ணா அதன் பின்னர் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாததால் குத்தாட்ட நடிகையாக மாறிவிட்டார். டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தில் பூர்ணா அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை இயக்குநர் கோரடலா சிவா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் நடிகை பூர்ணா சர்வமங்களம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கின்றார்.இயக்குநர் சிவாஜி இயக்கும் இப்படத்தில் நடிகர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.


Post your comment





Related News
திடீரென பைத்தியம் ஆன பிரபல நாயகி- டுவிட்டரில் பரபரப்பு
சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா
காதல் திருமணம் கிடையாது நடிகை பூர்ணா பேட்டி
தெலுங்கிற்கு முதலிடம் கொடுக்கும் பூர்ணா!
காதலில் விழுந்தாரா \'பூர்ணா\'...
ஒரு வார்த்தை கூட பேசாத பூர்ணா...!
“இயக்குனர்கள் மலையாள நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்”- பூர்ணா குற்றச்சாட்டு..!
“ராஜேஷ் பிள்ளை என்னை ஏமாற்றிவிட்டார்” - குமுறும் பூர்ணா
இந்தி பாடல்களில் ஆர்வம் காட்டும் பூர்ணா!
\'கிளாசிக்கல்\' நடனமாடும் பூர்ணா...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions