திடீரென பைத்தியம் ஆன பிரபல நாயகி- டுவிட்டரில் பரபரப்பு

Bookmark and Share

திடீரென பைத்தியம் ஆன பிரபல நாயகி- டுவிட்டரில் பரபரப்பு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வருபவர் நடிகை பூர்ணா. இவருடைய நடிப்பில் அண்மையில் மணல் கயிறு2 என்ற படம் வெளியாகி இருந்தது.

பூர்ணா சினிமாவில் நடிப்பதை தாண்டி பல விருது நிகழ்ச்சியில் நடனமாடுவதில் அதிக அக்கறை காட்டுவார். இந்த நிலையில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதோடு பாலிவுட்டின் ஹிட் படமான DDLJ படத்தின் ஒரு பாடலை டப்மேஷ் செய்து தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். இன்றைக்கு நான் பைத்தியம் அகிவிட்டேன் என பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த சுட்டி தனமான வீடியோ ரசிகர்களிடம் அதிகமாக பரவி வருகிறது.

 


Post your comment





Related News
சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா
காதல் திருமணம் கிடையாது நடிகை பூர்ணா பேட்டி
தெலுங்கிற்கு முதலிடம் கொடுக்கும் பூர்ணா!
மகேஷ் பாபுவுடன் குத்தாட்டம் போட்ட பூர்ணா
காதலில் விழுந்தாரா \'பூர்ணா\'...
ஒரு வார்த்தை கூட பேசாத பூர்ணா...!
“இயக்குனர்கள் மலையாள நடிகைகளை புறக்கணிக்கிறார்கள்”- பூர்ணா குற்றச்சாட்டு..!
“ராஜேஷ் பிள்ளை என்னை ஏமாற்றிவிட்டார்” - குமுறும் பூர்ணா
இந்தி பாடல்களில் ஆர்வம் காட்டும் பூர்ணா!
\'கிளாசிக்கல்\' நடனமாடும் பூர்ணா...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions