வாடி,வாடி, வாடி “வாடி வாசல் வாடி” ன்னு எல்லோரும் தான் பூர்வா ஜோஷிபுராவை கூப்பிடறாங்கன்னா..இவருமா?

Bookmark and Share

வாடி,வாடி, வாடி “வாடி வாசல் வாடி” ன்னு எல்லோரும் தான் பூர்வா ஜோஷிபுராவை கூப்பிடறாங்கன்னா..இவருமா?

இப்போ சமூகவலைத்தளங்களில் பீட்டா இந்தியா தலைவர் பூர்வா ஜோஷிபுராவை வாடி வாசலுக்கு வாங்க, வாங்கன்னு கூப்பிடுவதே வேலையாக போய்விட்டது.

என்ன, அந்த அம்மா அவ்வளவு திமிரா,’ ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாது. நான் இதை சவால் விட்டு சொல்கிறேன் ” என்று பேசினார். அத்தோடு, தமிழகத்தின் அவசர சட்டத்தை தடுக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டே வேறு கூறி விட்டது.

இனி என்ன, 3 வருசமா நடக்காம இருந்த ஜல்லிக்கட்டு நடைபெறப் போவுது.

இந்த நிலையில் கவிஞர் பழனிபாரதி கீழே உள்ள பதிவை போட்டு உள்ளார். இளைஞர்கள் தான் வாடி வாடி என்றெல்லாம் கமெண்டுகளை போட்டு தாக்குகிறார்கள் என்றால், இவரும் கிண்டலடித்துள்ளாரே!


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions