பிரபல கதாசிரியர், இயக்குநர் மரணம்

Bookmark and Share

பிரபல கதாசிரியர், இயக்குநர் மரணம்

டோலிவுட்டின் பிரபல கதாசிரியரும், இயக்குநருமான பூசலா  காலமானார். அவருக்கு வயது 74 ஆகும். அவருக்கு  சமீபத்தில்தான் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  

அதன் பின் அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மனைவி, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். அவர் இதுவரையில் 64 படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி உள்ளார்.

அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள டாலர் கி மரோ வீபு என்ற படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எழுதிய மண்டுவ லோகிலி என்ற நாடகத்திற்காக, பல்லரி ராகவ விருது பெற்றார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions