தமிழில் திரைப்படமாக தயாராகும் எக்ஸ் வீடியோஸ்

Bookmark and Share

தமிழில் திரைப்படமாக தயாராகும் எக்ஸ் வீடியோஸ்

ஆபாசப்படங்களால் இளைஞர்கள் சமுதாயம் பெரிதும் பார்க்கப்படுகிறது. நமது அந்தரங்கம் கேமராவில் பதிவு செய்யப்படுவதால் அது அந்தரங்கமாக இருப்பதில்லை. இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதுபற்றி சமீபத்தில் லென்ஸ் படம் வெளியானது. தற்போது இதேபோன்ற ஒரு ஆபத்தை விளக்கும் வகையில் "எக்ஸ் வீடியோஸ்" என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறதாம்.

இதை மக்கள் ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம் என்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர்.

"பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை," என்கிறார்.

"இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை.தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது.

 


Post your comment





Related News
கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம்: பி.சி.ஸ்ரீராம், சிவகார்த்திகேயன் திறந்து வைத்தனர்
வருடத்திற்கு 2 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ராம்ஜி முடிவு
கேமராமேனுடன் சண்டை போட்ட: புதுமுக நடிகை..!
யாருக்கும் தெரியாமல் கேமராவை மறைத்து வைத்து உருவாகும் படம்..!
உலகளவில் முதன் முறையாக சூர்யா படத்தில் ரெட் டராகன் டிஜிட்டல் கேமிரா..!
கன்னடத்திற்கு சென்றார் ‘ராணா’ படத்தின் ஒளிப்பதிவாளர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions