கவிஞர் பொத்துவில் அஸ்மின் தேசிய விருது பெற்றார்

Bookmark and Share

கவிஞர் பொத்துவில் அஸ்மின் தேசிய விருது பெற்றார்

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் 'வியர்வையின் ஓவியம்' உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.

இயக்குனர் கேசவராஜ் இயக்கும் 'பனைமரக்காடு' திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர். ஏலவே ஜனாதிபதி விருது-(2001),அகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.இவரது 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கதுடன் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு தமிழ்ஸ்டார் இனையதளமும் தனது வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.


Post your comment





Related News
OMG எப்படி இருந்த மீரா ஜாஸ்மீன் இப்படி ஆகிட்டாரா?
இலங்கை தமிழர்களுக்கு ரஜினியின் அறிக்கை
மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்து முடிவு? என்னதான் நடக்கிறது?
ஆண்மையை பறித்து விட்டால் பெண்ணை தொடும் தைரியம் வராது: மீரா ஜாஸ்மின் ஆவேசம்
இறங்கி வராத மீரா ஜாஸ்மின்!
விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்
விஷாலுக்கு மீண்டும் ஜோடியாகும் மீராஜாஸ்மின்
கல்யாணம் தள்ளுபடியானது ஆனது மீரா ஜாஸ்மினுக்கு தெரியாதாம்
கணவரை பற்றி கேட்காதீங்க: மீரா ஜாஸ்மின் கொதிப்பு
திருமணத்தை பதிவு செய்யாமல் ஐடி ஊழியருடன் குடும்பம் நடத்தும் மீரா ஜாஸ்மின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions