பாகுபலி 2 படத்தை விட இப்படம் தான் சூப்பர் டூப்பர் ஹிட்- பிரபல விநியோகஸ்தர்

Bookmark and Share

பாகுபலி 2 படத்தை விட இப்படம் தான் சூப்பர் டூப்பர் ஹிட்- பிரபல விநியோகஸ்தர்

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் பவர்பாண்டி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், ராஜ்கிரண் என படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பவர் பாண்டி படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்யும் ராஜராஜன் பேசும்போது, நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகன். எனக்கு தெரிந்த வரைக்கும் தனுஷை போல் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுப்பவர்கள் யாரும் இல்லை. பாகுபலி 2 படத்தை விட இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும், நான் மிகவும் உறுதியாக கூறுகிறேன் என்றார்.

இவர் பாகுபலி 2 படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தனுஷின் பவர் பாண்டி டிரைலரும் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions