தனுஷின் பவர்பாண்டி பட டிரைலர் எப்படி?

Bookmark and Share

தனுஷின் பவர்பாண்டி பட டிரைலர் எப்படி?

இயக்குனர் ஆக வேண்டும் என்பது பல சினிமா பிரபலங்களின் விருப்பம். ஆனால் அந்த ஆசை ஒருசில பேருக்கு நிறைவேறுகிறது.

அப்படி தன் கனவை முதன்முதலாக ராஜ் கிரண் அவர்களை வைத்து இயக்கி நிறைவேற்றியுள்ளார் தனுஷ். பவர்பாண்டி படத்தின் டிரைலர் இன்று 12.30 மணியளவில் வெளியாகியிருந்தது.

பவர்பாண்டி என்ற கேரட்டரை மையப்படுத்தி டிரைலர் நகர்கிறது. 64 வயதான ஒருவர் தன் வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்துகொள்கிறார். ராஜ்கிரணின், ரேவதி இருவரின் லவ் போஷன்கள் மிகவும் பிரஷ்ஷாக இருக்கிறது.

ராஜ்கிரண் தன்னுடைய பேரக் குழந்தைகளுடன் இருக்கும் உறவுவையும் காட்டப்படுகிறது. டிரைலரை பார்க்கும் போது ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

டிரைலரில் காட்டப்படாத சிலரின் வேடங்களையும் நாம் கண்டிப்பாக ஏப்ரல் 14ம் தேதி தமிழ் நியூ இயர் ஸ்பெஷலாக பார்க்கலாம்.

 


Post your comment





Related News
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
`ப.பாண்டி' படத்தின் அடுத்த பாகமும் வரும்: தனுஷ் அறிவிப்பு
அவங்கள விட்டுடுங்க ப்ளீஸ்- இப்படி தனுஷ் யாரை கூறினார் தெரியுமா?
தனுஷ்க்கு குவியும் வாழ்த்துக்கள்! எதற்கு தெரியுமா
தனுஷ் படத்திற்கு என்ன சர்டிபிக்கேட் தெரியுமா? டிடி மகிழ்ச்சி
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions