பவருக்கு வைக்கிறாங்க ஆப்பு

Bookmark and Share

பவருக்கு வைக்கிறாங்க ஆப்பு

வரவர பவரின் ரவுசு தாங்க முடியவில்லை. மேடைக்கு மேடை தயாரிப்பாளர்கள் மீது கம்ளைண்ட் வாசிக்கிறார். படப்பிடிப்பில் தன்னை தேடி வரும் ரசிகர்களுக்கு பிரியாணி கொடுக்கச் சொல்லி டார்ச்சர் கொடுக்கிறார்.

தன்னோடு வரும் பவுன்சர்களுக்கு பேட்டா கொடுக்கச் சொல்கிறார். ஆளாக்கிய சந்தானத்தை தாக்கியும், ரஜினிக்கு நான்போட்டி என்ற பேட்டி தட்டுகிறார். இதனால் ஒட்டுமொத்த சினிமாவும் பவர் மீது கடுப்புல இருக்கிறது.

இதனால் படம் தயாரிக்கிறவங்க யூனியன் சார்பில் பவருக்கு முக்கியத்துவம் கொடுக்காதீங்கன்னு வாய்மொழி சுற்றரிக்கை பறந்திருக்காம். பவர் இப்போ உதார் விடாம அடக்கி வாசிக்க முடிவு பண்ணியிருக்கிறார்.


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions