இனி லூஸ் டாக் விடமாட்டாராம் பவர்ஸ்டார்!

Bookmark and Share

இனி லூஸ் டாக் விடமாட்டாராம் பவர்ஸ்டார்!

சமீபகாலமாக தான் கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சிகளில் ஏதாவது காமெடியாக பேச வேண்டுமே என்பதற்காக எதை எதையோ பேசி தேவையில்லாத வம்பிலும் மாட்டிக்கொண்டு வருகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

குறிப்பாக, தொப்பி படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்தவர், நானே பெரிய செக் மோசடி பேர்வழி. ஆனால் சினிமாவில் எனக்கே செக் மோசடி செய்கிறார்கள். இனிமேல் அந்த தப்பெல்லாம் செய்ய வேண்டாம் என்று நானே திருந்த நினைத்தாலும் என்னை திருந்த விட மாட்டார்கள் போலிருக்கு.

நானெல்லாம் மோசடி பண்ண ஆரம்பிச்சேன் இவங்க தாங்க மாட்டார்கள் என்று பேசி விட்டார் அமர்ந்தார். அதோடு, தயாரிப்பாளர்களை கிண்டலாகவும் பேசினார். ஆனால், அதையடுத்து பேசியவர்களோ தயாரிப்பாளர்களை அவர் மட்டமாக பேசியதை எடுத்துக்கொண்டு அவரை ஒரு பிடி பிடித்து விட்டனர்.

இதனால் ஆப்பாகி விட்ட பவர், இனிமேல் மேடைகளில் தேவையில்லாத விசயங்களை பேசப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறாராம். நான் விளையாட்டாக எதையாவது பேசப்போக அது மற்றவர்களை பாதித்து விடுகிறது.

அதனால் யாராவது சினிமா நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் அவர்களை சம்பிரதாய முறைப்படி வாழ்த்தி விட்டு என் வேலை முடிந்ததாக திரும்பி விடுவேன் என்று கூறி வருகிறார் பவர்.


Post your comment





Related News
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions