ரஜினி, அஜித்துக்கு பிறகு நான்தான்: பவர் ஸ்டார் சீனிவாசன்

Bookmark and Share

ரஜினி, அஜித்துக்கு பிறகு நான்தான்: பவர் ஸ்டார் சீனிவாசன்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர்கள் பட்டியலில் பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒருவர். ஆரம்பத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அதற்காகவே அந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் கூடியது.

அதுமட்டுமில்லாமல், இவர் எந்த விழாவில் கலந்துகொண்டாலும் அந்த இடத்திலும் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இப்படியாக, புகழோடு வலம் வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது பல பேட்டிகளிலும், எனக்கு போட்டி சூப்பர் ஸ்டார்தான். ஐஸ்வர்யா ராயோடு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று கூறி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில் நடந்தவற்றை வைத்து பவர் ஸ்டார் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, யார் அவார்டு வாங்குராங்கன்னு முக்கியம் இல்ல. யார் பேர சொன்ன விசில் சத்தம் கேக்குதுங்கறதுதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு, ரஜினி, அஜித் ஆகியோருக்கு பிறகு இவரது பெயரையும் கூறியுள்ளார்.

இதிலிருந்து, அவர் என்ன சொல்ல வருகிறாரென்றால், ரஜினி, அஜித்துக்கு பிறகு இவருடைய பெயருக்குத்தான் ரசிகர்கள் அதிக விசில் சத்தம் கொடுக்கின்றனர் என்பதைத்தான் இப்படி சொல்லியிருக்கிறார். 


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions