ஜனவரியில் இருந்து திரும்ப வந்துட்டேன்னு சொல்லு – பவர்ஸ்டார் உற்சாகம்!

Bookmark and Share

ஜனவரியில் இருந்து திரும்ப வந்துட்டேன்னு சொல்லு – பவர்ஸ்டார் உற்சாகம்!

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் “ஆங்கில படம் “இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி ஆகியோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ” ஜனவரியில் இருந்து மீண்டும் பழையபடி படத்தில் நடிக்கப்போகிறேன்.

கபாலி ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..” என்றார்.

 


Post your comment





Related News
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions