பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்

Bookmark and Share

பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்

நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் பவர் பாண்டி ஏப்ரல் 14 தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, டிடி, சாயா சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் பெயர் பவர் பாண்டி தற்போது 'ப பாண்டி' என மாற்றப்பட்டுள்ளது, இந்த தகவலை தனுஷே சமீபத்தில் நடந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று யூடியுப் தளத்தில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதற்கு ரசிகர்களுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions