பவர் பாண்டி முழு படத்தை பார்த்த பிரபலத்தின் ரெஸ்பான்ஸ்

Bookmark and Share

பவர் பாண்டி முழு படத்தை பார்த்த பிரபலத்தின் ரெஸ்பான்ஸ்

நடிகர் தனுஷும் தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார். அவரின் முதல் படம் பவர் பாண்டி, அடுத்த மாதம் 14ம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடல்கள் வரும் வியாழக்கிழமை வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை முழுமையாக பார்த்த இசையமைப்பாளர் சான் ரோல்டன் "இயக்குனராக தனுஷின் திறமையை பார்த்து வியந்துவிட்டேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இப்படி ஒரு படத்தை எடுத்ததற்கும், அதற்கு இசையமைக்க தனக்கு வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions