பீப் பாடலால் தமிழ் நாட்டிற்கு தலைக்குனிவு- பவர்ஸ்டார்!

Bookmark and Share

பீப் பாடலால் தமிழ் நாட்டிற்கு தலைக்குனிவு- பவர்ஸ்டார்!

சிம்பு எழுதி பாடிய பாடலில் பெண்கள் தொடர்பான அவதூறான வார்த்தை இடம் பெற்றிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

இவர் கூறும்போது, ‘‘நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பாடல் தமிழ் நாட்டிற்கு தலைக்குனிவு. பெண்களை கொச்சை படுத்தி பாடல் வரிகள் எழுதியிருப்பது மறக்க முடியாத மன்னிக்க முடியாத குற்றம்’’ என்றார்.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
லத்திகா இரண்டாம் பாகம் எடுப்பேன்! - பவர் ஸ்டார் உறுதி
கமலுக்கு மட்டும் ‘முத்தம்’ கொடுத்தாங்க... எனக்குத் தரலையே... ரேகா மீது பவர் வருத்தம்!
தமிழ் மாநில கட்சியில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இணைந்தார்
புலி படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார் பவர் ஸ்டார்?
கலாய்க்கலாம் வாங்க! காமெடியன்களுக்கு அழைப்பு விடுத்த பவர்ஸ்டார்!!
ஆள் வைத்து கைதட்டல் வாங்கும் பவர்ஸ்டார்!
முக்கிய கதாபாத்திரத்தில் சீமான்-பவர்ஸ்டார் நடிக்கும் குருவிக்காரன் சோலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions