நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?

Bookmark and Share

நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?

நடிகர் பவர் ஸ்டார்சீனிவாசன் பிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக செல்வார் என சில வாரங்களுக்கு முன்பு கூறப்பட்ட நிலையில், அது வதந்தி என நிகழ்ச்சி தொடங்கிய பின்பு தான் தெரிந்தது. ஏற்கனவே பவர் ஸ்டார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு மோசடி புகார் எழுந்துள்ளது.

சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ரூ.4.16 லட்சம் மோசடி செய்தததாக பவர்ஸ்டார் சீனிவாசன் மீது தயாநிதி என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக பவர் ஸ்டார் விரைவில் கைதாகலாம் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
பீப் பாடலால் தமிழ் நாட்டிற்கு தலைக்குனிவு- பவர்ஸ்டார்!
லத்திகா இரண்டாம் பாகம் எடுப்பேன்! - பவர் ஸ்டார் உறுதி
கமலுக்கு மட்டும் ‘முத்தம்’ கொடுத்தாங்க... எனக்குத் தரலையே... ரேகா மீது பவர் வருத்தம்!
தமிழ் மாநில கட்சியில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இணைந்தார்
புலி படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார் பவர் ஸ்டார்?
கலாய்க்கலாம் வாங்க! காமெடியன்களுக்கு அழைப்பு விடுத்த பவர்ஸ்டார்!!
ஆள் வைத்து கைதட்டல் வாங்கும் பவர்ஸ்டார்!
முக்கிய கதாபாத்திரத்தில் சீமான்-பவர்ஸ்டார் நடிக்கும் குருவிக்காரன் சோலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions