பிரபாஸின் அடுத்தப்படத்தில் 20 நிமிட காட்சிக்கு ரூ 35 கோடி செலவு- அப்படி என்ன காட்சி!

Bookmark and Share

பிரபாஸின் அடுத்தப்படத்தில் 20 நிமிட காட்சிக்கு ரூ 35 கோடி செலவு- அப்படி என்ன காட்சி!

பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பேமஸ் ஆகிவிட்டார் பிரபாஸ். தற்போது இந்திய மக்கள் அனைவரும் பாகுபலி-2விற்கு தான் வெயிட்டிங்.

இப்படம் முடிந்த கையோடு அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடிக்கவுள்ளார், இப்படத்தை ரூ 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கவுள்ளார்களாம்.

மேலும், இந்த படம் ரோட் ட்ரிப்பை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாம்.

சமீபத்தில் ஒரு கார் சேஸிங் சீன் எடுத்து வருகிறார்களாம், அவை படத்தில் 20 நிமிடம் வருமாம்.

அதற்காக மட்டுமே படக்குழு ரூ 35 கோடி செலவு செய்துள்ளதாம், இப்படத்தின் டீசர் பாகுபலி-2வுடன் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions