தீபிகா படுகோனேவை நாயகியாக்க விரும்பும் பிரபாஸ்

Bookmark and Share

தீபிகா படுகோனேவை நாயகியாக்க விரும்பும் பிரபாஸ்

டோலிவுட்டில் உருவாகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி படம் ஜூலை 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. பிரமிக்க வைக்கும் வகையில் வெளிவந்த இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் இந்திய திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் இப்படம் திரைக்கு வருகின்றது. எனவே ஹைதராபாத், சென்னை, கொச்சின், மும்பை போன்ற நகரங்களில் படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினர்.

அப்போது பிரபாஸிடம் தாங்கள் எந்த பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைபடுகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரபாஸ் தான் நடிகை தீபிகா படுகோனேவுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும் பாலிவுட் இயக்குநர் ராஜு ஹிரானி படத்தில் நாயகனாக நடிக்கவும் டோலிவுட் அதிரடி நாயகன் பிரபாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions