சென்னைக்கு ரூ 15 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்த பிரபாஸ்!

Bookmark and Share

சென்னைக்கு ரூ 15 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்த பிரபாஸ்!

சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்களுக்கும் முன்வந்துள்ளனர்.

தெலுங்கு உலகின் பிரபல நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர், கல்யாண் ராம், சாய் தரண் தேஜ், வருன் தேஜ் என பலரும் தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்துள்ளனர். 

பாகுபலி படத்தின் வாயிலாக புகழ் பெற்ற நாயகன் பிரபாஸிற்கு தமிழகத்தில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பாகுபலி நாயகன் பிரபாஸ் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் வழங்க முன்வந்துள்ளார்.

 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions