பாகுபலி படத்தால் பிரபாஸுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு

Bookmark and Share

பாகுபலி படத்தால் பிரபாஸுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு

தெலுங்கு சினிமாவின் டார்லிங் பிரபாஸ் தற்போது சினிமா ரசிகர்களின் பேவரட் நடிகராக வலம் வருகிறார். பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸுக்கு நிறைய பட வாய்ப்புகளும், பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது.

அதோடு அவரை திருமணம் செய்து கொள்ள பெண்கள் வரனும் நிறைய வந்ததாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் GioneeIndia மொபைல் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபாஸ் கமிட்டாகி இருக்கிறாராம்.

அதுவும் இந்த விளம்பரத்தில் நடிக்க பிரபாஸுக்கு பெரிய தொகை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.பிரபாஸ் தற்போது பாகுபலி படத்தை தொடர்ந்து சாஹோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு முன்பே படம் பல கோடி ரூபாய்க்கு விலைபோய்யுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபாஸ் உருவத்தை முதுகில் டாட்டூ குத்திய ரசிகை!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அனுஷ்காவுடன் நிச்சயதார்தம் பற்றி மனம் திறந்த பிரபாஸ் - என்ன சொல்றார் பாருங்க.!
பிக் பாஸ் பிரபலங்களுக்கு உண்மையில் கமல் கொடுத்த பரிசு இது தான்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions