அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?

Bookmark and Share

அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?

நடிகர் பிரபாஸ் மற்றும் பாகுபலி படம் பற்றிதான் மொத்த இந்தியாவும் தற்போது பேசிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளியாகவுள்ள பாகுபலி2 1000 கோடி ருபாய் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் பிரமாண்டமாக 1000 கோடி ருபாய் செலவில் உருவாகவுள்ள மஹாபாரதம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என பிரபாஸ் கூறியுள்ளார்.

சமீபத்தில் "சோட்டா பீம்" என பிரபாஸை ஒருவர் விமர்சித்த பிரச்சனை பற்றி கேட்டதற்கு, "அவர் பீமன் கதாபாத்திரத்திற்கு பொருந்துவதால் தான், அவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவரின் பெரிய ரசிகன் நான். அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அவரோடு சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன்" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
மூன்றே நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த தோனி படம்!
ரூ.200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் 2ம் பாகம் உருவாகிறது..!
அஜீத்தின் மவுசும், இருபது கோடியும்..!
புதுயுகம் மூன்று கோடிக்கு‘பண்ணையாரும் பத்மினியும்’வாங்கியது..!
சென்னை எக்ஸ்பிரஸின் சாதனையை முறியடிக்குமா கிரிஷ்-3..!
விஸ்வரூபம் பட தடையால் கமலுக்கு ரூ.30 கோடி இழப்பு: கர்நாடகாவிலும் தடை நீடிப்பு
டி டி எச் முன்பதிவுகளால் \'விஸ்வரூபம்\' படத்துக்கு கிடைத்துள்ள‌ 300 கோடி வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions