பிரபாஸின் அடுத்தப்படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? அதிர்ந்த திரையுலகம்

Bookmark and Share

பிரபாஸின் அடுத்தப்படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? அதிர்ந்த திரையுலகம்

பிரபாஸ் பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து இவர் நடித்த தோல்வி படங்களின் டப்பிங் கூட யு-டியூபில் கோடிக்கணக்கில் ஹிட்ஸ் அடிக்கின்றது.

இவர் தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகின்றார், இப்படம் முடிந்து இவர் இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.இப்படத்திற்கு இவருக்கு ரூ 80 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக வட இந்தியாவின் முன்னணி தளம் ஒன்று கூறியுள்ளது.

ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, பிரபாஸோ அல்லது ரோகித் ஷெட்டியோ சொன்னால் தான் உண்டு.

 


Post your comment





Related News
பிரபாஸ் உருவத்தை முதுகில் டாட்டூ குத்திய ரசிகை!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அனுஷ்காவுடன் நிச்சயதார்தம் பற்றி மனம் திறந்த பிரபாஸ் - என்ன சொல்றார் பாருங்க.!
பிக் பாஸ் பிரபலங்களுக்கு உண்மையில் கமல் கொடுத்த பரிசு இது தான்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions