பிரபாஸின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் தான் சினிமாவிற்கு வந்தாராம்- ருசிகர தகவல்

Bookmark and Share

பிரபாஸின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் தான் சினிமாவிற்கு வந்தாராம்- ருசிகர தகவல்

பிரபாஸ் திரைப்பயணத்தை பாகுபலிக்கு முன், பின் என்று பிரித்துவிடலாம். அந்த அளவிற்கு தற்போது இந்தியாவே கொண்டாடும் நடிகராகிவிட்டார்.தெலுங்கு சினிமாவின் டார்லிங் என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு சினிமாவின் மீது ஆரம்பத்தில் ஆர்வம் இல்லையாம்.

பிரபாஸிற்கு ஒரு ரெஸ்ட்ராண்ட் திறக்கவேண்டும் என்று தான் நீண்ட நாள் விருப்பமாம், யதார்த்தமாக சினிமாவிற்கு வர இன்று முன்னணி நடிகராகிவிட்டார்.தற்போது அவர் நினைத்தால் எத்தனை ரெஸ்ட்ராண்ட் வேண்டுமானாலும் திறக்கலாம், ஆனால், ஆரம்பத்தில் தன்னால் முடியவில்லை என்பதில் அவருக்கு இன்னும் வருத்தமாம்.

 


Post your comment





Related News
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பிரபாஸ் உருவத்தை முதுகில் டாட்டூ குத்திய ரசிகை!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அனுஷ்காவுடன் நிச்சயதார்தம் பற்றி மனம் திறந்த பிரபாஸ் - என்ன சொல்றார் பாருங்க.!
பிக் பாஸ் பிரபலங்களுக்கு உண்மையில் கமல் கொடுத்த பரிசு இது தான்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions