ஜெயிலுக்கு செல்லும் பிரபாஸின் தம்பி- அதிர்ச்சியில் திரையுலகம்

Bookmark and Share

ஜெயிலுக்கு செல்லும் பிரபாஸின் தம்பி- அதிர்ச்சியில் திரையுலகம்

பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்து விட்டார் பிரபாஸ். இதில் குறிப்பாக தமிழகத்தில் இவருக்கு கூடிய விரைவில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை.

இந்நிலையில் இவரின் தம்பி பிரபோத் தொழிலதிபர் ஒருவரிடம் ரூ 43 லட்சத்திற்கு செக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டதாம்.

இதை தொடர்ந்து அந்த தொழிலதிபர் போலிஸில் புகார் கொடுக்க, ஓராண்டு சிறை, ரூ 80 லட்சம் பணத்தையும் திருப்பி அளிக்குமாறு பிரபாஸின் தம்பிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


Post your comment





Related News
ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions