தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி - பிரபாஸ்

Bookmark and Share

தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி - பிரபாஸ்

இந்திய சினிமாவின் பிரமாண்ட படமாய் உருவாகி வௌிவந்திருக்கும் பாகுபலி படம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாகுபலி படத்தின் தமிழ் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிம் பேசிய பிரபாஸ்.... எல்லோருக்கும் ரொம்ப நன்றி. தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

இப்படியொரு படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜமௌலிக்கு நன்றி. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தை எடுத்தோம். அவ்வளவு உழைப்பு இந்த படத்திற்காக கொடுத்தோம். அதற்கான ரிசல்ட் இப்போது தெரிகிறது. 2016ம் ஆண்டு பாகுபலி-2 படம் வௌியாகிறது என்று கூறினார்.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions