வசூல் மன்னன் பிரபாஸிற்கு அமெரிக்காவில் இப்படி ஒரு நிலைமையா?

Bookmark and Share

வசூல் மன்னன் பிரபாஸிற்கு அமெரிக்காவில் இப்படி ஒரு நிலைமையா?

பாகுபலி 2 படம் மூலம் வசூல் மன்னன் என்ற பெயர் பெற்றுவிட்டார் பிரபாஸ். பட வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கின்றனவாம். தெலுங்கு மட்டும் இல்லாது பாலிவுட்டில் இருந்து கூட பட வாய்ப்புகள் கிடைக்கின்றனவாம்.

தற்போது அமெரிக்கா சென்று ஓய்வில் இருக்கும் பிரபாஸை அங்கேயும் சிலர் அடையாளம் கண்டுவிடுகிறார்களாம். ஓய்வு எடுக்க அமெரிக்கா சென்ற பிரபாஸ் அங்கேயும் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கும் நிலைமை வந்துவிடுகிறதாம்.

இதனால் பிரபாஸ் தற்போது அமெரிக்காவில் மாறுவேடத்தில் ஊர் சுற்றுகிறாராம்.பிரபாஸின் அடுத்த படமான சாஹோ பட படப்பிடிப்பு அமெரிக்காவிலேயே நடக்க இருப்பதால் ஓய்வு எடுத்த பிறகு பிரபாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகமதி அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்! யார் தெரியுமா
இந்த வருட டாப் 5 நடிகர், நடிகைகள் யார்? - அதிர்ச்சியூட்டும் கருத்து கணிப்பு முடிவு.!
அட்லீயின் அடுத்த படத்தில் விஜயா? பிரபாஸா? - வெளிவந்த உண்மை தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions