புலம்ப வைத்த பிரபாஸ்..

Bookmark and Share

புலம்ப வைத்த பிரபாஸ்..

பாகுபலி முதல் பாகத்தின் வசூலே 600 கோடி ரூபாய் தாண்டி கொண்டிருக்கும் போதே அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.  

பாகுபலி படத்தில் நடிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேறு எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்காத பிரபாஸ், இதுவரை எந்த தெலுங்கு நடிகரும் வாங்காத ஒரு சம்பளத்தை பாகுபலி படத்திற்காக வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவரது சம்பளம் என்பது படத்தின் லாபத்தில் கிடைத்துள்ள குறிப்பிட்ட சதவீதம் என்கிறார்கள். இது மட்டுமல்லாமல் பாகுபலி 2ம் பாகத்திற்கான பங்குத் தொகையையும் பிரபாஸுக்கு உயர்த்தித் தர தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளார்களாம்.

கூட்டிக் கழித்துப் பார்த்த பல தெலுங்கு ஹீரோக்கள் மயக்கம் போடாத குறையாக நெருங்கிய வட்டாரங்களிடம் சொல்லி வருகிறார்களாம்.


Post your comment





Related News
ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions