பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

Bookmark and Share

பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

பாகுபலியோட இமாலய வெற்றிக்கு அப்புறமா பிரபாஸ் நடிச்சிட்டு வர்ற படம் சாஹோ. தெலுகு, தமிழ், ஹிந்தின்னு மூணு மொழிகள்ல அதிக பொருட்செலவுல உருவாகிட்டு வர்ற இந்த படத்துல ’கத்தி’ புகழ் நீல் நிதின் முகேஷ் வில்லனா நடிச்சிட்டு வர்றாரு.

இந்த படத்த பத்தி அண்மையில பேசின அவரு, இதுவரைக்கும் தான் பண்ணாத ஒரு ரோல்ல இந்த படத்துல தான் நடிச்சிட்டு வர்றதாவும் 2018-ம் ஆண்டோட மிகப்பெரிய ஆக்ஷன் படமா சாஹோ இருக்கும்னும் சொல்லி இருக்காரு. இந்த படத்துக்காக நீல் நிதின் முகேஷ் வித்தியாசமான ஒரு தோற்றத்துக்கு மாறி இருக்காரு.


Post your comment





Related News
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்
பிரபாஸின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு ஸ்டண்ட் கலைஞரா?
பிரபாஸின் அடுத்தப்படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? அதிர்ந்த திரையுலகம்
பிரபாஸ் விஷயத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிடுமா?
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions