பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!

உலக அளவில் மிக பெரிய சரித்திர சாதனை படைத்தது பிரபாஸ், அனுஷ்கா ஆகியோர் நடித்திருந்த பாகுபலி படம்.

 இந்த படத்தில் பிரபாஸின் வளர்ப்பு தந்தையாக நடைத்திருந்தவர் வெங்கடேச பிரசாத். இவர் தற்போது ஹைதராபாத்தில் பிரபல திரையரங்கில் மேனஜராக பணி புரிந்து வருகிறார்.

இவர் இந்த தியேட்டரில் பணி புரிந்து வரும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 7 வருடங்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

 இதனால் அந்த பெண் இருமுறை கர்ப்பமாகி உள்ளார். இதனால் அந்த பெண் போலீசில் புகார் அளிக்க அந்த நடிகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகமதி அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்! யார் தெரியுமா
இந்த வருட டாப் 5 நடிகர், நடிகைகள் யார்? - அதிர்ச்சியூட்டும் கருத்து கணிப்பு முடிவு.!
அட்லீயின் அடுத்த படத்தில் விஜயா? பிரபாஸா? - வெளிவந்த உண்மை தகவல்.!
பிரபாஸுடன் கூட்டணி போடும் அட்லீ - எப்போ? என்ன படம் தெரியுமா?
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions