பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!

Bookmark and Share

பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!

தென்னிந்திய சினிமாவில் பாகுபலி படத்தின் மூலமாக உலகம் அறியும் நடிகராகி விட்டார் பிரபாஸ், இந்த படத்திற்கு அடுத்து பிரபாஸிற்கு ரசிகர்கள் கூட்டம் மளமளவென ஏறியது.

திரையுலக பிரபலங்கள் பலரும் பிரபாஸின் ரசிகர்களாக மாறினார்கள். இதையடுத்து பிரபாஸ் தற்போது சாஹா படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் பாலிவுட் நடிகையான ஆலியா பாட்டிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் ஆலியா நடிக்க மறுத்து விட்டார், இதற்கான காரணம் என்ன என்பதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார், பிரபாஸ் எனக்கு மிக பிடித்த நடிகர் தான், அவருடைய சாஹா படத்தில் நாயகியாக நடிக்க கேட்டதும் உண்மை தான், ஆனால் இந்த படத்தில் நாயகிக்கு அவ்வவளாக முக்கியத்துவம் இல்லை என்பதால் நடிக்க மறுத்து விட்டேன் என கூறியுள்ளார்.

 மேலும் என்ன தான் பிடித்த நடிகர் என்றாலும் வலுவான கதாபாத்திரம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளம் இந்திய நடிகையின் சாதனை!
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions