பிரபாஸிற்கு கதை ரெடி- தென்னிந்திய ரசிகர்களின் பேவரட் இயக்குனர் அறிவிப்பு

Bookmark and Share

பிரபாஸிற்கு கதை ரெடி- தென்னிந்திய ரசிகர்களின் பேவரட் இயக்குனர் அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை தற்போது பாலிவுட்டிற்கே சவால் விடும்படி வளர்ந்து வருகின்றது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாகுபலி-2 வெற்றிக்கு பிறகு பாலிவுட்டே அசந்து தான் போய்வுள்ளது.

இந்நிலையில் பிரபாஸ் தற்போது இந்தியாவே அறியும் நடிகராகிவிட்டார், இவரை இயக்க பல இயக்குனர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர்.தற்போது ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தான் பிரபாஸிற்காக ஒரு கதை ரெடியாக வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், அதில் காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பார், ஆனால், இதற்கெல்லாம் ஒரு நேரம் அமைய வேண்டும், அப்படி அமைந்தால் கண்டிப்பாக எடுப்பேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்புவை கலாய்த்த ரசிகர்- தெறி பதிலடி கொடுத்த பிரேமம் இயக்குனர்
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோ- அவரே சொல்கிறார்
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா? ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்
மூன்றாவது படம்- பிரேமம் இயக்குனர் வெளியிட்ட தகவல்
தல படம் எப்போது? ப்ரேமம் இயக்குனரின் அதிரடி பதில்
விவேகம் படம் குறித்து ப்ரேமம் இயக்குனர் மாஸ் கருத்து
டைரக்டர் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆக.22-ந்தேதி திருமணம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions