அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்- இதற்காகவா?

Bookmark and Share

அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்- இதற்காகவா?

ரசிகர்கள் ஒரு சில பிரபல ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ரசிகர்களால் தற்போது அதிகம் விரும்பப்படும் ஜோடி பிரபாஸ், அனுஷ்கா.

இவர்களின் பாகுபலி படத்தை பார்த்ததில் இருந்து ரசிகர்களின் விருப்பம் அதிகமாகிவிட்டது. ஆனால் இவர்கள் இருவரும் சினிமாவில் இல்லாதவர்களை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.

இந்நிலையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் விரைவில் சீனா செல்ல இருக்கிறார்களாம்.

ஏனெனில் அங்கு பாகுபலி 2 படம் வெளியாக இருப்பதால் புரொமோஷனுக்காக அங்கு செல்ல இருக்கிறார்கள்.


Post your comment





Related News
பாகுபலி பிரபாஸுக்கு திருமணம்- ஆனால் அனுஷ்கா இல்லை, பெண் இவர்தானாம்
பாகுபலி-2வில் தமிழில் மட்டும் அந்த காட்சியை கட் செய்தது ஏன்?
நடிகர் பிரபாஸ் - அனுஷ்கா விரைவில் திருமணம்?
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!
என்னது 90%ஆ? பாகுபலி-2வின் அடுத்த ரகசியம் வெளிவந்தது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions