பிரபாஸ் விஷயத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிடுமா?

Bookmark and Share

பிரபாஸ் விஷயத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிடுமா?

தெலுங்கு சினிமாவையும் தாண்டி கோலிவுட், பாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரபாஸ். ஒரே படம் மூலம் பலரின் கனவு நாயகனாக மாறிய அவர் தற்போது தெலுங்கில் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இப்படத்தில் நாயகி யார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் நாயகியாக அனுஷ்கா கமிட்டாக வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர்.

படக்குழுவும் அனுஷ்காவை கமிட் செய்யலாமா என்று யோசித்து வருகிறார்களாம். அதோடு பிரபாஸும் இந்த படத்தில் அனுஷ்காவை கமிட் செய்ய கூறியதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

விரைவில் நாயகி குறித்து படக்குழு அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions